Indiavil Oru Theevu

Indiavil Oru Theevu

M. Karunanidhi

10,07 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Derechos humanos
ISBN:
9788199705968
10,07 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

1977 அக்டோபர் திங்கள் இறுதியில் கைதாகி நாற்பது நாட்கள் சென்னைச் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதியது இது! நாட்டின் வரலாற்றில் இது ஒரு பகுதி! பயன்படும் என்பதற்காக நூல் வடிவில் தரப்படுகிறது. இந்திய நாட்டு வரலாற்று ஏட்டில் நேருவின் குடும் பத்திற்காகப் பல நூற்றுக் கணக்கான பக்கங்களைப் படிக்க வேண்டியிருக்கும். வெள்ளையர்களின் ஆதிக்கக் கொடி நிழலுக்கு அஞ்சியொடுங்கி அடங்கி நடக்க வேண்டு மென்றிருந்த காலத்திற்கு விடை கொடுத்தனுப்ப விடுதலைத் தீ கொழுந்து விட்டெரிந்தபோது சுதந்திரப் போரின் சிப்பாய்களுக்கு வழி நடத்திச் செல்லும் தளபதிகளாக விளங்கியவர்களில் பண்டித மோதிலாலும் ஒருவர். அவரது திருமகன் நேரு பெருமகனார் விடுதலை கிடைக்கும் வரையில் போராடியவர் மட்டுமல்ல; விடுதலை பெற்ற இந்தியாவுக்குப் பிரதமராகவும் பதினேழு ஆண்டுக் காலம் பதவி வகித்து மறைந்தவர். நேருவின் ஆட்சிக் காலத்தை ஒளிமிகுந்த காலம் என்று மனம்விட்டுப் புகழ்ந்து, நாடு எல்லா வகையிலும் முன்னேறி வளங்கொழிக்கும் பூமி யாகிவிட்டது என்று பாராட்ட முடியாவிட்டாலும், அவர் ஜனநாயகத்தை மதித்திடக் கற்றவராகவே திகழ்ந்தார். அவரது அருமைச் செல்வியார் இந்திராகாந்தி அம்மை யார் ஜனநாயகம் என்ற சொல்லையும், சமதர்மம் என்ற சொல்லையும் உச்சரிக்காத மேடைகளே இல்லை எனலாம்! 

Artículos relacionados

  • Tishio la Ukombozi
    Amrit Wilson / Ahmada Shafi Adam
    Tishio la Ukombozi examines the role of the Umma Party of Zanzibar and its leader in the turbulent years of the Zanzibar revolution of the 1960s that was perceived in those Cold War years as a threat to the interests of the US and Europe. Based on declassified US and British documents, in-depth interviews and information released by WikiLeaks, Amrit Wilson offers an insightful ...
    Disponible

    16,00 €

  • Robben Island and Prisoner Resistance to Apartheid
    Fran Lisa Buntman
    ...
  • Unitive Justice
    Sylvia Clute
    Unitive Justice introduces a revolutionary concept: Justice as Love, or Unitive Justice, a way to achieve justice without inflicting revenge or seeking retribution.Written by an experienced civil trial attorney, Sylvia Clute, Unitive Justice offers a much-needed alternative to the punitive model of justice, which comes with a heavy cost to individuals and communities, by settin...
    Disponible

    15,56 €

  • Personal Security Detail Operations Book 1
    Mike Harland
    Personal security detail operations is a manual on how to conduct successful security operation in a very hostile (non- permissive environment). In the manual I include aspects such as weapons training, driving techniques and patrolling and other aspects of Personal security detail operations. This can also be used for Body guarding operation which would not need the same level...
    Disponible

    26,62 €

  • IDEOLOCITY (2)
    Germinal Boloix
    IDEOLOCITY (2) Las Llaves de la Politica, se concentra en las llaves que permiten tomar mejores decisiones políticas, comenzando por la comprensión de las emociones humanas, el apoyo ético, el apoyo filosófico, y el uso de principios para apoyar a los grandes pensadores que participan en política. Además de discutir sobre la política, los políticos, los sistemas sociopolíticos,...
    Disponible

    16,61 €

  • Perspectivas Emergentes en Justicia Juvenil
    Milton Daniel Calle Tapia
    Históricamente el manejo de adolescentes infractores ha sido un desafío. Por esta razón este artículo académico pretende exponer como la Justicia Juvenil Restaurativa se ha convertido en una alternativa valiosa para abordar esta problemática. Para lograrlo, se llevó a cabo un análisis de conceptos y prácticas internacionales relacionadas con este enfoque. Se destaca la importan...
    Disponible

    41,10 €

Otros libros del autor

  • Ina Unarvu
    M. Karunanidhi
    ஆண்டுதோறும் மணவழகர் மன்றத்தினுடைய அழைப் பினையும், மன்றத்தினுடைய காப்பாளர் நீதிபதி கோகுல் அவர்களுடைய அன்புக் கட்டளையையும், அருமை நண்பர் கி. வீரமணி அவர்களுடைய அன்பு வரவேற்பையும் பெறுகின்ற அதே வாய்ப்பு இந்த ஆண்டும், அதிலும் குறிப்பாக திரு.வி.க. அவர்களுடைய நூற்றாண்டு விழா நேரத்தில், எனக்குக் கிடைத்திருப்பது குறித்துப் பெருமையடைகின்றேன். பெரு மகிழ்வு கொள்கின்றேன். இங்கே வரவேற்புரையா...
    Disponible

    8,12 €

  • Ponnaram
    M. Karunanidhi
    நாட்டின் நரம்புகள்-இன்று ஏட்டிலே கண் செலுத்துபவர்கள் என்ற உண்மையை நல்லறிவாளர்கள் நவிலக் கேட்டோம். நாடு சுற்றியோர்- ஏடு படித்தோர் - பாடுபட்டோர் - இத்தனை பேரும் கேடு களைய தேர்ந்தெடுத்தப் படை, மாணவப் படை, மாணவப் படையின் மாண்புகள் குறித்து-பல்வேறு நாட்டின் சரித் திரங்கள்......படிப்போரையும் துடித்திடச் செய்யும் வகையில் தீட்டப்பட்டுள்ளன. மாணவப் பருவமிருக்கிறதே-மாணவ நிலையல்ல- பருவத்தை...
    Disponible

    9,97 €

  • Por Murasu
    M. Karunanidhi
    அந்தத் தலைமைத் தளபதி களம் புகுந்து, முல்லை சக்தி, கஸ்தூரி ராஜ், குழந்தைவேலு, குமாரவேலு ஆகிய கழகக் காளையருடன் தனது 29 வது வயதில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து ரயிலை நிறுத்தி மாபெரும் அறப் போரை நடத்தினார். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார். அந்தப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் அவர் கொட்டிய முரசே இந்த நூல். பல பதிப்புகள் வெளிவந்துள்ள இந்த வீர உரையை பாரதி பதிப்பகமும் வெளி...
    Disponible

    9,07 €

  • Viduthalaikilarchi
    M. Karunanidhi
    பத்திரிகைச் செய்தியொன்று, கான்வார் மாவட்டக் கிராமக் காட்டில் நடைபெற்றதாக வெளியா யிற்று அண்மையில். துள்ளியோடிய கன்றுக்குட்டி யொன்றை புதரில் பதுங்கியிருந்த வேங்கை துரத்தியதாம். அதைத் தாய்ப் பசு கண்டு விட்டதாம். வேங்கையை எதிர்த்துத் துரத்தியதாம். தன் கொம்புகளால் வேங்கையின் பாய்ச்சலைத் தடுக்க முனைந்ததாம். 'வேங்கையைத் துரத்திய பசு' வேடிக்கையல்ல! உண்மை நிகழ்ச்சி. வேங்கையைத் துரத்திடு...
    Disponible

    8,85 €

  • Aarumatha Kadunkaaval
    M. Karunanidhi
    கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய - நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்ற ஆசையுடன் வெளியிடப்படுகிறது.திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சிமிக்க எளிலேடு. அதிலே கல்லக்குடி ஒரு உணர்ச்சி அத்தியாயம். போர்ப்பரணி. புதிய புறநானூற்றில் உயிரோட்டமுள்ள ஒப்பற்ற வரிகள், அ...
    Disponible

    13,24 €

  • Nachu Koppai
    M. Karunanidhi
    நான் எழுத ஆசைப்பட்டேன் எழுத ஆரம்பித்தேன். என் முதல் எழுத்துத் தான் இந்த 'நச்சுக் கோப்பை 'நாடகம். வேலூர் திராவிடன் பதிப்பாக நண்பர்கிருட்டினன் இதையும் வெளியிட வேண்டுமென்றார். அவர் பிடிவாதம் வெற்றிப் பெற்றது. அதுதான் இந்த ஏடு. நீண்ட நாட்கள் - ஏன்! எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டன இதை எழுதி! உங்கள் அன்புக்கரங்களுக்கு நச்சுக்கோப்பையல்ல; நல்ல கருத்துக்கள் படையலாகட்டும். இந்நாட்டு தமிழ்ப்...
    Disponible

    9,19 €